மூலதனம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டஸ் கப்பிற்ரால் நூலின் முன்னட்டை

டஸ் கப்பிற்ரால் (Das Kapital) (தமிழில் - மூலதனம், ஆங்கிலத்தில் - Capital) என்பது கார்ல் மார்க்ஸினால் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வு கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது மூலதனம் பற்றி பொருளியளாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நூல் முதன்முதலில் தியாகு என்பவரால் தமிழில் மூலதனம் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

பொருளடக்கம்

[தொகு] பதிப்பு

டஸ் கப்பிற்ரால் நூலின் முதல்பாகம் கார்ல் மார்க்சினால் 1867ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம்,முன்றாம் பாகங்கள் அவரின் உற்ற நண்பனான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) இனால் தொகுத்து 1885 மற்றும் 1894 இல் வெளியிடப்பட்டது. நான்காவது பாகமான Theories of Surplus-Value ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky இனால் தொகுத்து வெளியிடப்பட்டது.

[தொகு] வெளி இணைப்புக்கள்

[தொகு] Online editions

[தொகு] பிற இணைப்புக்கள்

[தொகு] Synopses

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்