மூன்றாம் திருமுறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
|
திருவிசைப்பா ( திருமாளிகைத் தேவர் • சேந்தனார் • கருவூர்த் தேவர் • பூந்துருத்தி நம்பிகாடநம்பி • கண்டராதித்தர் • வேணாட்டடிகள் • திருவாலியமுதனார் • புருடோத்தம நம்பி • சேதிராயர் ) திருப்பல்லாண்டு ( சேந்தனார் ) |
|
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
ஆலவாய் உடையார் • காரைக்கால் அம்மையார் • ஐயடிகள் காடவர்கோன் • சேரமான் பெருமான் • நக்கீரர் • கல்லாடர் • கபிலர் • பரணர் • இளம்பெருமான் • அதிராவடிகள் • பட்டணத்தடிகள் • நம்பியாண்டார் • |
|
|
மூன்றாம் திருமுறை பன்னிரு திருமுறைகளில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடியுள்ள தேவாரப் பதிகங்களின் மூன்றாவது தொகுப்பாகும். இத்திருமுறையில் 85 கோயில்கள் மீது பாடப்பட்ட 126 பதிகங்களில் 1358 பாடல்கள் உள்ளடங்கியுள்ளது.