மூடுள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயர்பாக்ஸ் உலாவியில் மூடுள் மென்பொருளின் திரைக்காட்சி |
|
| உருவாக்குனர் | மாட்டின் டொகிமாஸ் |
| பிந்தைய பதிப்பு | 1.9 / 3 மார்ச் 2008 |
| இயக்குதளம் | பல் இயங்குதளம் |
| வகை | பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள் |
| அனுமதி | குனூ பொது அனுமதி |
| இணையத்தளம் | மூடுள் |
மூடுள் ஒரு கட்டற்ற பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள் (Course Management System) ஆகும். இந்த மென்பொருளை 38,896 இணையத்தளங்கள் பயன்படுத்துகின்றன. இதன் இடைமுகம் 40 மொழிகளில் உள்ளது. அதில் தமிழ்ப் பதிப்பும் ஒன்று.
[தொகு] வெளி இணைப்புகள்
மூடுள் திறந்த மென்பொருள் இணைய தளம். (ஆங்கிலத்தில்)