மு. இராசேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. இராசேசு
பிறப்புஇராசேசு முத்துக்குமாரசாமி
படித்த கல்வி நிறுவனங்கள்தேசியப் பொறியியல் கல்லூரி
பணிஇயக்குநர், திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2009 – தற்போது வரை

மு. இராசேசு (M. Rajesh, பிறப்பு: நாகர்கோவில்) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், தன்னுடைய முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவர். இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தி 2009ஆம் ஆண்டு வெளியானது, அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் வெளியானது. இவ்விரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பெரிய இயக்குநராக உயர்ந்தார்.[1][2][3]

குறிப்பிடத்தக்க தகவகல்கள்[தொகு]

திரை வாழ்க்கை[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் மொழி முடிவு குறிப்புகள்
2009 சிவா மனசுல சக்தி ஜீவா, அனுயா, சந்தானம் தமிழ் வெற்றி
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் தமிழ் வெற்றி
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி உதயநிதி இசுட்டாலின், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் தமிழ் வெற்றி
2013 ஆல் இன் ஆல் அழகு ராஜா கார்த்திக் சிவகுமார், சந்தானம் தமிழ்
2015 வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆர்யா, சந்தானம் தமிழ் படபிடிப்பில்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._இராசேசு&oldid=2733542" இலிருந்து மீள்விக்கப்பட்டது