முஸ்பிகுர் ரஹ்மான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முஸ்பிகுர் ரஹ்மான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 10 | 28 | ||
| ஓட்டங்கள் | 232 | 360 | ||
| ஓட்ட சராசரி | 13.64 | 16.36 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 46* | 49 | ||
| பந்து பரிமாற்றங்கள் | 227.3 | 222 | ||
| விக்கெட்டுகள் | 13 | 19 | ||
| பந்துவீச்சு சராசரி | 63.30 | 51.73 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/65 | 2/21 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 6/- | 6/0 | ||
|
டிசம்பர் 27, 2004 தரவுப்படி மூலம்: [1] |
||||
முஸ்பிகுர் ரஹ்மான் (Mushfiqur Rahman, பிறப்பு: சனவரி 1 1980), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 28 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2000 – 2004 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.