முஷ்தாக் முகம்மது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முஷ்தாக் முகம்மது | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 57 | 10 | ||
| ஓட்டங்கள் | 3643 | 209 | ||
| ஓட்ட சராசரி | 39.17 | 34.83 | ||
| 100கள்/50கள் | 10/19 | -/1 | ||
| அதியுயர் புள்ளி | 201 | 55 | ||
| பந்துவீச்சுகள் | 5260 | 42 | ||
| விக்கெட்டுகள் | 79 | - | ||
| பந்துவீச்சு சராசரி | 29.22 | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 3 | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/28 | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 42/- | 3/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
முஷ்தாக் முகம்மது (Mushtaq Mohammad, பிறப்பு: நவம்பர் 22. 1943), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 57 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1959 இலிருந்து 1979 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1978 / 1979 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.