முள்ளுக் குறும்பா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முள்ளுக் குறும்பா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், கேரளாவின் வயநாடு மாவட்டம். | |
| பேசுபவர்கள்: | 6,000 (1994 சிங்) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் தமிழ்-குடகு குடகு முள்ளுக் குறும்பா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | kpb | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
முள்ளுக் குறும்பா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 6,000 பேர்களால் பேசப்படுகிறது. இதற்கு, ஏனைய குறும்பா மொழிகளுடன் ஏறத்தாள 34% - 41% சொல்லொற்றுமை மட்டுமே காணப்படுகின்றது.