முளைய விருத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிதரில் முளைய விருத்தி
முளைய விருத்தி என்பது பெண், ஆண் பாலணுக்களான கருமுட்டையும், விந்தும் இணைந்து, கருக்கட்டல் நிகழ்ந்து உருவாகும் கருவணு வானது முளையமாக விருத்தியடைந்து, முதிர்கருவாக வளர்ச்சியடையும்வரை நிகழும் செயல்முறையைக் குறிக்கும். மனிதரில் இந்த முளைய விருத்தியானது கருக்கட்டல் நடந்து 8 ஆவது கிழமைவரை (அதாவது கருத்தரிப்பு காலத்தின் 10 ஆவது கிழமைவரை) நிகழும்.
[தொகு] படத்தொகுப்பு
-
px200|thumb|வெவ்வேறு விலங்குகளில் முளைய விருத்தி நிலைகள்