முர்நேன் சேவை நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முர்நேன் சேவை நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் புகித் திமாஹ் நெடுஞ்சாலையின் அருகில் இருக்கும் ஒரு சேவை நீர்த்தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கத்தின் நீரையே சுத்திகரிக்கப்பட்டு சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் விநியோகிக்கப்படுகிறது.