முரளி கார்த்திக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முரளி கார்த்திக் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 11 செப்டம்பர் 1976 | |||
| இந்தியா | ||||
| உயரம் | 6 ft 0 in (1.83 m) | |||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | இடது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மித வேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 226) | பிப்ரவரி 24 2000: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசித் தேர்வு | நவம்பர் 20 2004: எ தென்னாப்பிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 144) | மார்ச்சு 16 2002: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 18 2007: எ பாக்கித்தான் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 8 | 37 | 169 | 180 |
| ஓட்டங்கள் | 88 | 126 | 3,491 | 669 |
| துடுப்பாட்ட சராசரி | 9.77 | 14.00 | 19.61 | 11.53 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/17 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 43 | 32* | 96 | 44 |
| பந்து வீச்சுகள் | 1,932 | 1,907 | 36,514 | 9,148 |
| இலக்குகள் | 24 | 37 | 560 | 233 |
| பந்துவீச்சு சராசரி | 34.16 | 43.56 | 28.51 | 28.54 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 1 | 32 | 2 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 5 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/44 | 6/27 | 9/70 | 6/27 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/– | 10/– | 121/– | 60/– |
|
மார்ச்சு 17, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
முரளி கார்த்திக் (Murali Kartik, பிறப்பு: செப்டம்பர் 11. 1976), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2000 - 2002 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.