முரண்பாடான சிரிப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முரண்பாடான சிரிப்பு என்பது பொருந்தாத இடத்தில் பொருந்தாத காரணத்தினால் உருவாகும் அளவிறந்த நகைப்பு ஆகும்.
இது அசாதாராண மனநிலையோடு தொடர்புடையது. கஞ்சா போன்ற போதைப்பொருள் பயன்பாட்டிலும் மற்றும் சில மனநோய்களிலும் இது நிகழலாம்.