கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முயல் சீன சோதிடத்தின் நான் காவது குறி ஆகும். 1927, 1939, 1951, 1963, 1975, 1987, 1999, 2011, 2023, 2035 ஆகிய வருடங்கள் முயல் வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் அமைதியும், கலை நயமும், நீண்ட ஆயுளும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.
[தொகு] பெயர்க்காரனம்
முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்ப்பட்டது. இதற்க்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி ஆகியவற்றை தொடர்ந்து முயல் நான் காவதாக வந்தது. வலு குறைவான பிராணியாக இருந்தபோதும், ஆற்றின் குறுக்கே இருந்த பாறைகள் மற்றும் மரக்கட்டைகள் ஆகியவற்றின் மீது தாவித்தாவியே சுலபமாக முயல் நான்காவது இடத்திர்க்கு வந்தது. இதனால் முயலை கடவுள் நான்காவது வருடக்குறியாக அறிவித்தார்.
முயல் நான்காவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.
[தொகு] இயல்புகள்
| |
|
| நேரம் |
காலை 5:00 முதல் 7:00 வரை |
| உரிய திசை |
கிழக்கு |
| உரிய காலங்கள் |
வசந்த காலம் (மார்ச்) |
| நிலையான மூலகம் |
மரம் |
| யின்-யான் |
யின் |
| ஒத்துப்போகும் விலங்குகள் |
பன்றி, நாய், ஆடு |
| ஒத்துப்போகாத விலங்குகள் |
சேவல், எலி |
[தொகு] இராசி அம்சங்கள்
| |
|
| இராசி எண்கள் |
1, 3, 5, 9, 15, 19, 35 |
| இராசி நிறம் |
பச்சை, வெளிர் மயில் பச்சை |
| இராசிக் கல் |
அக்வா மரின் |
[தொகு] முயல் வருடத்தைய பிரபலங்கள்
[தொகு] முயல் வருடத்தில் உதயமான நாடுகள்
[தொகு] இதையும் பார்க்கவும்
[தொகு] உசாத்துணை
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
[தொகு] வெளி இணைப்புகள்