முன்னோர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு குழந்தை, அதன் தாய்,அதன் பாட்டி மற்றும் அதன் கோள்ளு பாட்டி. இவர்களை இக்குழந்தையின் முன்னோர்கள் என்று கூறலாம்.
முன்னோர் (ancestor) என்பது நமது முன்னோர்களை அல்லது நமது வம்சத்தை சார்ந்த பழகுடியினரை சுட்டிகாட்டுவது அகும்.
முன்னோர் என்ற சொல் நம்முடைய முன்காலத்தில் வழ்ந்தவர்களை சுட்டிகாட்டுவது அகும். ஊதரணம்மாக திருக்குறள், மணிமேகலை, சிலப்பதிகாரம், குண்டலகேசி போன்றவற்றை நமது முன்னோர் எழுதிய நூல்கள் என்று கூறலாம்.
சிலர் நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில்... என்று சுட்டிக் காட்டுவது வழக்கம்.