முன்னுரிமை வரிசை (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய முன்னுரிமை வரிசை என்பது இந்திய அரசு அலுவலர்கள் படிநிலைக்கேற்ப அமர்த்தப் பட வேண்டிய பந்தி வரிசை மரபு. இது பதவி ஏற்பதற்கான மரபுவழி உரிமைப் பட்டியல் அல்ல.

தகுதி (Rank)) உறுப்பினர் (Persons)
1 குடியரசுத் தலைவர்
2 குடியரசுத் துணைத் தலைவர்
3 இந்தியத் தலைமை அமைச்சர் (பிரதம மந்திரி)
4 மாநில ஆளுநர்கள் (அவரவர் மாநிலத்துக்குள்)
5 முன்னாள் குடியரசுத் தலைவர்கள், துணைத் தலைமை அமைச்சர்
6 இந்தியத் தலைமை நீதிபதி, நாடாளுமன்ற மக்களவைத் தலைவர்
7
8
  • சிறப்புத் தூதர்கள் மற்றும் அரசாங்கத் தூதர்கள் (Ambassadors Extraordinary and Plenipotentiary)
  • இந்தியாவுக்கான பிரித்தானிய காமன்வெல்த் நாடுகளின் தூதர்கள்
  • மாநில ஆளுநர்கள் (அவரவர்கள் ஆளும் மாநிலத்துக்கு வெளியே)
  • மாநில முதல்வர்கள் (அவரவர்கள் ஆளும் மாநிலத்துக்கு வெளியே)
9
10
  • துணை அவை நாயகர், நாடாளுமன்ற மேலவை
  • துணை அவை நாயகர், நாடாளுமன்ற மக்களவை
  • திட்டக்குழு உறுப்பினர்கள்
  • மாநில துணை முதல்வர்கள்
  • கூட்டாட்சி இணை மற்றும் துணை அமைச்சர்கள்
11
12 முப்படைத் தளபதிகள் மற்றும் அதற்கிணையான பதவி வகிப்பவர்கள்
13 இந்திய அரசு ஏற்றுக் கொண்ட சிறப்புத் துணைத் தூதர்கள் மற்றும் அரசாங்கத் துணைத் தூதர்கள் (Envoys Extraordinary and Ministers Plenipotentiary accredited to India)
14
  • சட்ட மேலவை மற்றும் சட்டப் பேரவைத் தலைவர்கள் (அவரவர் மாநிலங்களுக்குள்)
  • உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதிகள் (அவரவர் நீதிக்குட்பட்ட நிலங்களில்)
15
  • மாநில அமைச்சர்கள் (அவரவர் மாநிலங்களில்)
  • கூட்டாட்சி நிலங்களின் முதலமைச்சர்கள் (அவரவர் ஆளுகைக்குட்பட்ட இடங்களில்)
  • கூட்டாட்சித் துணை அமைச்சர்கள் (Deputy Ministers of the Union)
16 இடைக்கால முப்படைத் தளபதிகள் துணைத்தளபதி (Lieutenant General) மற்றும் அதற்கிணையான பதவி வகிப்பவர்கள்
17 Chairman of Central Administrative Tribunal, Chairman of Minorities Commission, Chairman of Scheduled Castes and Scheduled Tribes Commission, Chief Justice of High Courts outside their respective jurisdictions, Puisne Judges of High Courts within their respective jurisdictions
18 Cabinet Ministers in States outside their respective States, Chairmen and Speakers of State Legislatures outside their respective States, Chairmen of Monopolies and Restrictive Trade Practices Commission, Deputy Chairmen and Deputy Speakers of State Legislatures within their respective States,

Ministers of State in States within their respective States, Ministers of Union Territories and Executive Councillors of Delhi within their respective Union Territories, Speakers of Legislative Assemblies in Union Territories and Chairman of Delhi Metropolitan Council within their respective Union Territories

19 Chief Commissioners of Union Territories not having Councils of Ministers, within their respective Union Territories, Deputy Ministers in States within their respective States, Deputy Speakers of Legislative Assemblies in Union Territories and Deputy Chairman of Metropolitan Council Delhi within their respective Union Territories
20 Deputy Chairman & Deputy Speakers of State Legislatures, outside their respective States, Ministers of State in States outside their respective States, Puisne Judges of High Courts outside their respective jurisdiction
21 மக்களவை உறுப்பினர்கள்
22 Deputy Ministers in States outside their respective States
23 Army Commanders/Vice Chief of the Army Staff or equivalent in other Services, Chief Secretaries to State Governments within their respective States, Commissioner for Linguistic Minorities, Commissioner for Scheduled Castes and Scheduled Tribes, Members of Minorities Commission, Members of Scheduled Castes and Scheduled Tribes Commission, Officers of the rank of full General or equivalent rank, Secretaries to the Government of India (including officers holding this office ex-officio), Secretary of Minorities Commission, Secretary of Scheduled Castes and Scheduled Tribes Commission, Secretary to the President, Secretary to the Prime Minister, Secretary to Rajya Sabha/Lok Sabha, Solicitor General of India, Vice-Chairman, Central Administrative Tribunal
24 Officers of the rank of Lieutenant General or equivalent rank
25 Additional Secretaries to the Government of India, Additional Solicitor General, Advocate Generals of States, Chairman of Tariff Commission, Charge Affairs and Acting High Commissioners a pied and adinterim, Chief Ministers of Union Territories and Chief executive Councillor of Delhi outside their respective Union Territories, Chief Secretaries of State Governments outside their respective States, Deputy Comptroller and Auditor General, Deputy Speakers of Legislative Assemblies in Union Territories and Deputy Chairman of Delhi Metropolitan Council outside their respective Union Territories, Director of CBI, Director General of BSF, Director General of CRPF, Director of Intelligence Bureau, Lieutenant Governors outside their respective Union Territories, Members of Central Administrative Tribunal, Members of Monopolies and Restrictive Trade Practices Commission, Members of Union Public Service Commission, Ministers of Union Territories and Executives Councillors of Delhi outside their respective rank, Principal Staff Officers of the Armed Forces of the rank of Major General or equivalent rank, Speakers of Legislative Assemblies in Union Territories and Chairman of Delhi Metropolitan Council outside their respective Union Territories
26 Joint Secretaries to the Government of India and Officers of equivalent rank, Officers of the rank of Major-General or equivalent rank

[1]

References[தொகு]

  1. "President's Secretariat". Office of the President of India. மாநிலங்களவை (1979-08-26). பார்த்த நாள் 2008-09-26.