மியூனிக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முன்ச்சென் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மியூனிக் முனிச் |
|
| சின்னம் | அமைவிடம் |
| செயலாட்சி (நிருவாகம்) | |
| நாடு | இடாய்ச்சுலாந்து |
|---|---|
| மாநிலம் | Invalid state: "பவேரியா" |
| Admin. region | Upper Bavaria |
| மாவட்டம் | Urban district |
| நகரம் subdivisions | 25 boroughs |
| நகர முதல்வர் | Christian Ude (SPD) |
| Governing parties | SPD / Greens / Rosa Liste |
| அடிப்படைத் தரவுகள் | |
| பரப்பளவு | 310.43 ச.கி.மீ (119.9 ச.மை) |
| ஏற்றம் | 519 m (1703 ft) |
| மக்கட்தொகை | 13,56,597 (31 திசம்பர் 2007)[1] |
| - அடர்த்தி | 4,370 /km² (11,318 /sq mi) |
| - Urban | 26,06,021 |
| வேறு தகவல்கள் | |
| நேர வலயம் | UTC+1/UTC+2 |
| Licence plate | M |
| அஞ்சல் குறியீடுs | 80331–81929 |
| Area code | 089 |
| இணையத்தளம் | www.muenchen.de |
மியூனிக் (ஜெர்மன்: München (ஒலிப்பு: [ˈmʏnçən]
கேளுங்கள்), ஜெர்மன் நாட்டு மாநிலமான பவேரியாவின் தலைநகரமாகும். 1.402 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மியூனிக், பெர்லின் மற்றும் ஹம்பர்க்குக்கு அடுத்து ஜெர்மனியில் பெரிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் இசர் ஆற்றங்கரையில் அச்சரேகையில் அமைந்துள்ளது. 1972 ல் இங்கு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவந்த இஸ்ரேல் வீரர்களை பலஸ்தீனப் போராளிகள் கொலை செய்தனர். இதன் பின்னர் 2006 உலகக் கிண்ணக் கால் பந்தாட்டப் போட்டி இங்கு நடைபெற்றுக்கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Bayerisches Landesamt für Statistik und Datenverarbeitung. "www.statistik.bayern.de" (German). பார்த்த நாள் 17 May 2008.