முது கொரகா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முது கொரகா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | கேரளா | |
| பேசுபவர்கள்: | 15,000 (1981) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் துளு கொரகா முது கொரகா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | vmd | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
முது கொரகா துளு பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழி. இம்மொழியை, இந்தியாவில், கேரளா மாநிலத்தில் ஏறத்தாள 15,000 மக்கள் பேசுகின்றனர். கொற்றக் கொரகாவிலிருந்தும், துளு, கன்னடம் போன்ற மொழிகளிலிருந்தும் வேறுபட்டது. கொற்றக் கொரகாவுடன் ஒலியியல் அடிப்படையிலான வேறுபாடுகள் காணலாம். இம் மொழி பேசுவோர் கன்னட மொழியையும் பயன்படுத்துகிறார்கள்.