முள்ளந்தண்டுளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முதுகெலும்பிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| முதுகெலும்பிகள் Vertebrates புதைப்படிவ காலம்: 530–0 Ma முன் கேம்பிரியன் -தற்போது |
||||||
|---|---|---|---|---|---|---|
நிலநாப் பல்லி, Tiliqua nigrolutea
|
||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||
|
முதுகெலும்பிகள் (Vertebrate) அல்லது முள்ளந்தண்டுளிகள் எனப்படுவை முதுகெலும்பு அல்லது தண்டு வடத்தினைக் கொண்டிருக்கும் விலங்குகளைக் குறிக்கும். இதுவரை 57,739 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிவளர்ச்சி அடையத் (பரிணமிக்கத்) தொடங்கின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மீன்கள், நிலநீர் வாழ்வன அல்லது இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும்.