முதலாம் வீர நரசிம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் நரசிம்மன் (ஆங்கிலத்தில் Narasimha I கன்னடத்தில் : ಒಂದನೆ ನರಸಿಂಹ) (1152-1173 ) என்பவன் போசாள மன்னனாவான். இவன் காலத்திலேயே மேலைச் சாளுக்கிய மன்னனான மூன்றாம் தைலப்பனை எதிர்த்துப் போசாளர்கள் முழுமையாகச் சுயாட்சி அடைந்தனர்.

மேற்கோள்[தொகு]

  • Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_வீர_நரசிம்மன்&oldid=2712156" இலிருந்து மீள்விக்கப்பட்டது