முதலாம் ஆயிரமாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முதலாம் ஆயிரவாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஆயிரமாண்டுகள்: | கிமு 1ம் ஆயிரமாண்டு - 1ம் ஆயிரமாண்டு - 2ம் ஆயிரமாண்டு |
முதலாம் ஆயிரமாண்டு (1st millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி முதலாம் ஆண்டில் தொடங்கி, டிசம்பர் 31, 1000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரமாண்டாகும். கிரிகோரியன் நாட்காட்டியில் பூச்சிய ஆண்டு என்பது கிடையாது.
மக்கள் தொகை [தொகு]
உலக மக்கள் தொகை 170 மில்லியன்களில் இருந்து 300 ஆக் அதிகரித்தது என்று ஒரு கணிப்பும், மற்றையது 400 இலிருந்து 250 க்கு குறைந்ததாகவும் மதிப்பிடுகிறது.
நிகழ்வுகள் [தொகு]
- இயேசுவின் வெளிப்படை வாழ்வும் அவரது சிலுவை மரணமும் (29-30) நடைபெற்றது.
- இஸ்லாம் ஆரம்பம் (7ம் நூற்றாண்டு)