முட்டத்து வர்க்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முட்டத்து வர்க்கி ஒரு மலையாள எழுத்தாளர். கேரளத்தின் மையப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இயர் கேரளத்தி கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாசேரியில் பிறந்தவர். இவரது பெற்றோர் "முட்டத்து மத்தாயி", "அன்னம்மை" ஆவர். இவர் பிறந்த நாள் 1915 ஏப்ரல் 28-- 1989மே 28ஆம் நாள் இறந்தார்.

இலக்கியங்கள்[தொகு]

இவர் பல நாவல்களை எழுதினார். அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

  • அக்கரைப்பச்சை
  • அட்சயப்பாத்திரம்
  • அவளெ சூட்சிக்கணம்
  • அழகுள்ள செலீனா
  • ஆறாம் பிரமாணம்
  • இணப்ராவுகள்
  • இது மறக்கருது
  • இஷ்டகாமுகி
  • ஈந்தத்தணல்
  • என்னெ நினக்கிஷ்டமாணோ?
  • ஏதாணீ பெண்குட்டி?
  • ஒரு குடயும் குஞ்ஞுபெங்ஙளும்
  • ஒரு சும்பனம் மாத்ரம்
  • கரகாணாக்கடல்
  • காணான் போகுன்ன பூரம்
  • காணாத்த தீரங்ஙள்
  • காலசக்ரம்
  • காற்றாடி மரங்ஙள்
  • கினாவின்றெ லோகத்தில்
  • சட்டம்பிக்கவல
  • ஜகஜில்லி
  • ஞான் நின்னெ ப்ரேமிக்குன்னு
  • டாலிய பூக்கள்
  • தணலில்லாத்த வழி
  • தெக்கன்காற்று
  • துறக்காத்த ஜாலகம்
  • தியாகபூமி
  • நாத்தூன்
  • நிலவிளக்கு
  • நிலாவுள்ள ராத்ரி
  • பச்ச நோட்டுகள்
  • பஞ்சாயத்து விளக்கு
  • பட்டுதூவால
  • பாடாத்த பைங்கிளி
  • பாவப்பெட்டவள்
  • பிறவம் றோடு
  • புதிய கோவில்
  • பூ சூடியவள்
  • பூந்தேனருவி
  • பொன்னுகொண்டொராள்ரூபம்
  • ப்ரேமபிட்சுகி
  • ப்ரேமிக்காத்தவள்
  • ப்ரியமுள்ள சோபியா
  • பிடில்
  • மதுரசுவப்னம்
  • மனசம்மதம்
  • மயக்குமருன்னு
  • மயிலாடுங்குன்னு
  • மறியக்குட்டி
  • ரண்டு கண்ணுகள்
  • ரகசியம்
  • ராஜவீதி
  • ராத்ரிகளுடெ ராத்ரி
  • லோறா நீ எவிடெ?
  • லைன் பஸ்
  • வளகிலுக்கம்
  • வழிதெற்றி வன்ன மாலாக
  • வாக்தத்த பூமி
  • வெளுத்த கத்ரீன
  • வேலி
  • ஸலோமி
  • ஸௌந்தர்யபூஜை
  • சில்க் சாரி
  • சுயம்வர கன்யக
  • சுவர்க்கவும் நரகவும்
  • சுவர்க்கசுந்தரி
  • றோசம்மயுடெ வீடு
  • ஹோட்டல்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டத்து_வர்க்கி&oldid=2715386" இலிருந்து மீள்விக்கப்பட்டது