முடிவு செய்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முடிவு செய்தல் என்பது பல்வேறு முடிவுகளுக்கிடையேயான வரவு சொலவுகள், சாத்தியக்கூறுகள், தருக்கம் அகியவற்றை அலசி ஒரு முடிவை தெரிவு செய்தலைக் குறிக்கும். மனித செயற்பாட்டின் அனைத்து களங்களிலும் நிலைகளிலும் முடிவு செய்தல் ஒரு அடிப்படைச் செயற்பாடாகும்.

முடிவுகள் பல அறிவுபூர்வமாக எடுக்கப்படுவதில்லை. பல முடிவுகள் மூடநம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டவை.

[தொகு] முடிவெடுக்கும் முறைகள்


[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்