முடிகொண்டான் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முடிகொண்டான் ஆறு திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் ஊரில் ஓரும் காவிரி ஆற்றின் ஒரு கிளையாறு ஆகும். பாபநாசம் அருகே காவிரியிலிருந்து பிரிந்து சுமார் 50 கி.மீ தூரம் ஓடி திருமலைராயன் ஆற்றுடன் இணைகிறது. இந்த ஆறு முற்காலத்தில் பழையாறு என்று அழைக்கப்பட்டதாக தேவாரப்பாடல்கள் தெரிவிக்கின்றன.[1] அமைவிடம்:
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||||||||||||||||||