முடாசர் புகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முடாசர் புகாரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முடாசர் புகாரி
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு மிதம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 39)சூலை 3 2007 எ. கனடா
கடைசி ஒநாபசெப்டம்பர் 1 2009 எ. ஆப்கானிஸ்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 4)2 August 2008 எ. Kenya
கடைசி இ20ப5 August 2008 எ. அயர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 16 7 27 4
ஓட்டங்கள் 207 303 364 11
மட்டையாட்ட சராசரி 20.70 27.54 19.15 5.50
100கள்/50கள் 0/2 0/2 0/3 0/0
அதியுயர் ஓட்டம் 71 66* 84 9
வீசிய பந்துகள் 654 1,102 1,186 60
வீழ்த்தல்கள் 19 18 32 0
பந்துவீச்சு சராசரி 24.42 27.61 28.65
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/24 4/85 3/24 0/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 1/– 4/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 5 2009

முடாசர் புகாரி (உருது: مدثر بخاری, Mudassar Bukhari, பிறப்பு: திசம்பர் 26, 1983), இவர் பாக்கிஸ்தான் குஜ்ராத்தில் பிறந்தவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை விரைவு பந்துவீச்சுசாளருமாவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடாசர்_புகாரி&oldid=2720731" இலிருந்து மீள்விக்கப்பட்டது