முசாஃபராபாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முசாஃபராபாத் مظفر آباد |
|||
|---|---|---|---|
|
|||
| பரப்பளவு | |||
| - நகரம் | 6,117 கிமீ² (2,361.8 ச. மைல்) | ||
| ஏற்றம் | 3,000 மீ (9,843 அடி) | ||
| மக்கள் தொகை | |||
| - நகரம் | 7,25,000 | ||
| முசாஃபராபாத் மாநகராட்சி | |||
முசாஃபராபாத் (ஆங்: Muzaffarabad, உருது: مظفر آباد) பாகிஸ்தானின் ஆசாத் காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். ஜேலம் மற்றும் நீலம் ஆகிய ஆறுகள் இந்நகரம் வழியாக பாய்கின்றன. 1999 கணக்கெடுப்பின் படி ஏறத்தாழ 741,000 மக்கள் வசிக்கின்றனர்.