முகுசின் கமால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகுசின் கமால்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வேகப்பந்து வீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 19
ஓட்டங்கள் 37 27
துடுப்பாட்ட சராசரி 9.25 9.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 13* 11*
பந்துவீச்சுகள் 1348 881
விக்கெட்டுகள் 24 21
பந்துவீச்சு சராசரி 34.25 36.19
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/116 4/47
பிடிகள்/ஸ்டம்புகள் 4/- 4/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

முகுசின் கமால் (Mohsin Kamal, பிறப்பு: சூன் 16. 1963), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 இலிருந்து 1994 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=முகுசின்_கமால்&oldid=1378623" இருந்து மீள்விக்கப்பட்டது