முகம்மது ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகம்மது சா ரங்கீலா
Flag of the Mughal Empire.svg 12வது இந்திய முகலாயப் பேரரசர்
ஆட்சிக்காலம் 27 செப்டம்பர் 1719 முதல்
26 ஏப்ரல் 1748 வரை
(&&&&&&&&&&&&&028.&&&&&028 ஆண்டுகள், &&&&&&&&&&&&0212.&&&&&0212 நாட்கள்)
முடிசூடல் 29 செப்டம்பர் 1719, தச்சீப்பூர்
முன்னையவர் சாசகான் II
பின்னையவர் அகம்மது சா பகதூர்
அரசுப்பிரதிநிதி சையத் சகோதரர்கள் (1719 - 1722)
வாழ்க்கைத் துணை பாட்சாபேகம்
(Malika-uz-Zamani)
மகால்பேகம்
(Malika-i-Jahan)
உதம்பை குத்சியாபேகம்
சாபியா சுல்தான்பேகம்
வாரிசு
சாரியர் சா பகதூர்
அகம்மது சா பகதூர்
தஜ் முகம்மது
அன்வர் அலி

பாட்சாபேகம்
சகன் அஃப்ரூசு பானுபேகம்
அசுரத்பேகம் (Sahiba-uz-Zamani)

முழுப்பெயர்
ரோசன் அக்தர் பகதூர்
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
{{{posthumous name}}}
மரபு தைமூர் வம்சம்
தந்தை குசிட்டா அக்தர் ஜாகன் சா
தாய் குத்சியா பேகம்
அடக்கம் உயர்வேலைச்சமாதி, நிசாமுதின் அவுலியா, தில்லி,முகலாயப் பேரரசு
சமயம் இசுலாம்

முகம்மது ஷா (Muhammad Shah= Roshan Akhtar) (محمد شاه) (1748 – 1702) , என்ற முகலாயப் பேரரசர் இந்தியாவை 1719 ஆண்டு முதல் 1748 வரை ஆண்டார்.[1][2][3] பகதூர் ஷா Iவின் நான்காவது மகனான சாகன் ஷாவின் மகன் ஆவார். தனது 17வது வயதில் சையத் சகோதரர்களின் உதவியால் அரியணை ஏறினார். பின்னர், அவர்களை அயிதராபாத் நிசாம் மேலாண்மையர் (சின் குயில்ட்சு கான்) உதவியுடன் விரட்டினார். மகிழ்ச்சி உருவாக்குபவர் என்ற பொருளுடைய ரங்கீலா என்ற அடைமொழியை வரலாற்று ஆய்வாளர்கள் இவருக்கு அளித்துள்ளனர்.[4]

சிறப்புகள்[தொகு]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Buyers, Christopher. "India, The Timurid Dynasty genealogy". The Royal Ark, Royal and Ruling Houses of Africa, Asia, Oceania and the Americas. பார்த்த நாள் 2009-06-12.
  2. Rai, Raghunath (2006). History For Class 12: Cbse. Economics/vk India Enterprises. பக். 3. ISBN 8187139692. 
  3. Keene, H. G. (2004). The Fall of the Moghul Empire of Hindustan, Ch. III, 1719-48. Kessinger Publishing. ISBN 1419161849.  Available here on Project Gutenberg.
  4. "This eighteen-year-old prince went down into the history as Muhammad Shah, nicknamed Rangeela (or merrymaker). Traditionally historians describe him as licentious and lazy but there can be little doubt that he is one of the most underrated personalities in history." (Khurram Ali Shafique, "Muhammad Shah 'Rangeela' in Dawn - The Review, October 2000). Retrieved 2009-08-17.

இதையும் காணவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_ஷா&oldid=1538151" இருந்து மீள்விக்கப்பட்டது