முகம்மது யூசுப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகம்மது யூசுப்
Mohammad yousuf.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகம்மது யூசுப்
பட்டப்பெயர் மொ யூ [1]
பிறப்பு 27 ஆகஸ்ட் 1974 (1974-08-27) (அகவை 39)
பாக்கித்தான்
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 122) பிப்ரவரி 26 1998: எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு ஆகத்து 29 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 152) மார்ச்சு 28 1998: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 22 2010:  எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 90 287 134 325
ஓட்டங்கள் 7,530 9,717 10,152 10,510
துடுப்பாட்ட சராசரி 52.29 41.88 49.28 39.81
100கள்/50கள் 24/33 15/64 29/49 15/68
அதிக ஓட்டங்கள் 223 141* 223 141*
பந்து வீச்சுகள் 6 2 18 8
இலக்குகள் 0 1 0 1
பந்துவீச்சு சராசரி 1.00 13.00
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/3 1/0 0/3 1/0
பிடிகள்/ஸ்டம்புகள் 65/– 58/– 84/– 69/–

அக்டோபர் 10, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

முகம்மது யூசுப் (Mohammad Yousuf, உருது: محمد یوسف, இவரின் முன்னாள் பெயர் யூசுப் யொஹானா Yousuf Youhana, یوسف یوحنا, பிறப்பு: ஆகத்து 27. 1974), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 90 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 287 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1998 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

References[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_யூசுப்&oldid=1400139" இருந்து மீள்விக்கப்பட்டது