முகம்மது கஸ்ஸாலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முகம்மது கஸ்ஸாலி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல்தர | |||
| ஆட்டங்கள் | 2 | 46 | ||
| ஓட்டங்கள் | 32 | 1569 | ||
| ஓட்ட சராசரி | 8.00 | 25.72 | ||
| 100கள்/50கள் | -/- | 2/- | ||
| அதியுயர் புள்ளி | 18 | 160 | ||
| பந்துவீச்சுகள் | 48 | - | ||
| விக்கெட்டுகள் | - | 61 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 33.65 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 2 | ||
| 10 விக்/ஆட்டம் | - | - | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 5/28 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 17/- | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
முகம்மது கஸ்ஸாலி (Mohammed Ghazali, பிறப்பு: சூன் 15. 1924, இறப்பு ஏப்ரல் 26. 2003 இவர் இந்தியா மும்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 46 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1954 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.