முகம்மது கலீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகம்மது கலீல்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 3
ஓட்டங்கள் 9 -
துடுப்பாட்ட சராசரி 3.00 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 5 -
பந்துவீச்சுகள் 290 144
விக்கெட்டுகள் - 5
பந்துவீச்சு சராசரி - 28.80
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 2/55
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 2/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

முகம்மது கலீல் (Mohammad Khalil, பிறப்பு:நவம்பர் 11 1982, முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 இலிருந்து 2004 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_கலீல்&oldid=1378680" இருந்து மீள்விக்கப்பட்டது