முகம்மது இர்பான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முகம்மது இர்பான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | முகம்மது இர்பான் | |||
| பிறப்பு | 6 சூன் 1982 | |||
| பாக்கித்தான் | ||||
| வகை | பந்து வீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்து வீச்சு | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 178) | செப்டம்பர் 10 2010: எ இங்கிலாந்து | |||
| தரவுகள் | ||||
| முதல்தர | ||||
| ஆட்டங்கள் | 10 | |||
| ஓட்டங்கள் | 1 | |||
| ஓட்ட சராசரி | – | |||
| 100கள்/50கள் | 0/0 | |||
| அதியுயர் ஓட்டங்கள் | 8* | |||
| பந்துவீச்சுகள் | 2056 | |||
| விக்க்கெட்ட்டுகள் | 43 | |||
| பந்துவீச்சு சராசரி | 28.76 | |||
| 5 விக்/இன்னிங்ஸ் | 4 | |||
| 10 விக்//ஆட்டம் | 1 | |||
| சிறந்த பந்துவீச்சு | 7/113 | |||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | |||
|
அக்டோபர் 18, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
முகம்மது இர்பான் (Mohammad Irfan, பிறப்பு: சூன் 6 1982), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 2010 இல் இங்கிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.