முகம்மது அஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முகம்மது அஸ்கர் (Mohamed Askar), பிறப்பு: திசம்பர் 13 1986, இலங்கை ராகமப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11 பருவ ஆண்டுகளில், இலங்கை பர்கர்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அஸ்கர்&oldid=1379171" இருந்து மீள்விக்கப்பட்டது