முகம்மது அக்ரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முகம்மது அக்ரம் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 9 | 23 | ||
| ஓட்டங்கள் | 24 | 14 | ||
| ஓட்ட சராசரி | 2.66 | 7.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 10* | 7* | ||
| பந்துவீச்சுகள் | 1477 | 989 | ||
| விக்கெட்டுகள் | 17 | 19 | ||
| பந்துவீச்சு சராசரி | 50.52 | 41.57 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/138 | 2/28 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 4/- | 8/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
முகம்மது அக்ரம் (Mohammad Akram, பிறப்பு:செப்டம்பர் 10 1974, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 இலிருந்து 2001 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.