முகமது பின் ராஷித் அல் மக்தூம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| முகமது பின் ராஷித் அல் மக்தூம் محمد بن راشد آل مكتوم |
|
|
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலமைச்சர்
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 5 ஜனவரி 2006 11 பெப்ரவரி 2006 வரை நடப்பின்படி |
|
| தலைவர் | ஷேக் காலிஃபா பின் சாயத் அல் நஹ்யான் |
| முன்னிருந்தவர் | மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம் |
|
|
|
| பிறப்பு | ஜூலை 22 1949 (வயது 60) துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
| தேசியம் | எமிராட்டி |
| வாழ்க்கைத்துணை | ஹிந்த் பிந்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் ஹயா பிந்த் உசேன் |
| சமயம் | சுணி இஸ்லாம் |
முகமது பின் ராஷித் அல் மக்தூம் (ஆங்: Mohammed bin Rashid Al Maktoum, அரபு: محمد بن راشد آل مكتوم, பி. ஜூலை 22, 1949) ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலமைச்சரும் துணைத் தலைவரும் துபாயின் தலைவரும் ஆவார். பன்னாட்டு குதிரை ஓட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவர். $16 பில்லியன் மொத்த செல்வம் பெற்ற மக்தூம் உலகில் பெரும் பணக்கார அரசர்களின் பட்டியலில் நான்காம் நிலையில் உள்ளார்.