மீயிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொதுவாக, இணையப் பக்கம் ஒன்றைப் பார்வையிட விரும்பினால், அதன் முகவரியை உலாவியின் முகவரி இடத்தில் இட்டோ அல்லது மீயிணைப்பு (Hyperlink) ஊடாகவோ அப்பக்கத்தை அணுகலாம். இது மட்டுமன்றி, இவை மின்னஞ்சல் அனுப்பவும் பயன் படுகின்றது.

தொழில்நுட்பத் தகவல்கள்[தொகு]

இணையப் பக்கம் ஒன்றிற்கு மீயிணைப்பு[தொகு]

HTML இலில் ஒரு மீயிணைப்பு ஒன்றை உருவாக்க நங்கூரம் (Anchor) tag பயன்படுத்தப்படும்.

  • எடுத்துக்காட்டாக: <a href="sample.html">எடுத்துக்காட்டு</a> இவ்வாறானவை சார்ந்த (relative) URL என்று அழைக்கப்படும்.
  • <a href="http://en.wikipedia.org/wiki/WWW"> இவ்வைகையான URL கள் absolute URL என்றழைக்கப்படும்.

மின்னஞ்சல் ஒன்றிற்கு மீயிணைப்பு[தொகு]

எடுத்துக்காட்டு: <a href="mailto:umapathyxp@yahoo.co.in">உமாபதி</a>. ஆனாலும், இவ்வகை மீயிணைப்புகளிக்கு வெளி (external) மின்னஞ்சல் நிரல் (email program) சரியான வகையில் ஒழுங்கைக்கப் பட்டிருக்கவேண்டும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மீயிணைப்பு&oldid=1497762" இருந்து மீள்விக்கப்பட்டது