மீன்கரைப்புழா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீன்கரைப்புழா காயத்ரிப்புழா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்று. காயத்ரிப்புழா கேரளத்தின் இரண்டாவது பெரிய ஆறான பாரதப்புழாவின் துணையாறு ஆகும்.
|
|||||||||||||||||||||||