மீனாட்சி கல்யாணம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மீனாட்சி கல்யாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மீனாட்சி கல்யாணம்
இயக்கம்ஆர். பத்மநாபன்
தயாரிப்புஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பனி
நடிப்புஎம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
காளி என். ரத்னம்
கே. எஸ். சேது பிள்ளை
கே. சிவராமன்
டி. பிரேமவதி
பி. ஆர். மங்களம்
சி. பத்மாவதி
ஒளிப்பதிவுமார்க்கோனி பிரதர்ஸ்
படத்தொகுப்புதர்மவீர் சிங்
வெளியீடுசெப்டம்பர் 14, 1940
நீளம்15000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மீனாட்சி கல்யாணம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். காலை இயக்குநர்களாக பட்டு, கே. சென் ஆகியோர் பணியாற்றினார்கள்.[1]

நடிகர்கள்[தொகு]

இப்பட்டியல் "தமிழ் சினிமா உலகம்" நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.[2]

நடிகர்கள்
  • மகாராஜபுரம் கிரிஷ்ணமூர்த்தி - சிவன், சுந்தரேசர்
  • கே. எஸ். சேதுபதி பிள்ளை - மலையத்துவஜ பாண்டியன்
  • காளி என். ரத்தினம் - பூசாரி, பஞ்சாங்க ஐயர்
  • கே. சிவராமன் - நாரதர்
  • டி. சீனிவாச ராவ் - வீரபாகு
  • கே. கே. ராதா - ராஜா

நடிகைகள்
  • பேபி மீனாள் - பாலா மீனாட்சி
  • டி. பிரேமாவதி - மீனாட்சி
  • சி. பத்மாவதி - ராணி காஞ்சனமாலை
  • பி. ஆர். மங்களம் - பூசாரிணி
  • கே. எஸ். அங்கமுத்து - சுபாஷினி
  • எம். எஸ். ஜானகி - தவமணி
  • எம். டி. ராஜம் - ராஜாவின் தாய்

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2019-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190811013548/http://www.lakshmansruthi.com/cineprofiles/1940-cinedetails27.asp. பார்த்த நாள்: 2022-05-12. 
  2. அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039).