மீத்தொடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மீடியாவிக்கி மீத்தொடுப்பு எப்படி வேலை செய்கின்றதெனக் காட்டும் எளிய படம்

மீத்தொடுப்பு (hyperlink) அல்லது பொதுவாகத் தொடுப்பு (link) என்பது இணையப் பக்கங்களிலும் சில மென்பொருட்களிலும் இன்னுமொரு பக்கத்தை இணைக்கக் கொடுக்கப்படும் இரு இணைப்பியாகும். தன் மேல் சொடுக்கும் போது இன்னொரு வலைப்பக்கத்தை திறக்கும் பகுதி. பெரும்பாலும் நீல நிற உரைப்பகுதியாக இருக்கும்.

இவ்வகையான தொடுப்புகள் சொற்கள் மீதோ அல்லது புகைப்படங்கள் மீதோ கொடுக்கப்பட்டிருக்கும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மீத்தொடுப்பு&oldid=1370761" இருந்து மீள்விக்கப்பட்டது