மீத்தேன்டையால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீத்தேன்டையால்
Skeletal formula of methanediol with some explicit hydrogens added
Skeletal formula of methanediol with some explicit hydrogens added
Spacefill model of methanediol
Spacefill model of methanediol
Ball and stick model of the methanediol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மீத்தேன்டையால்[1]
வேறு பெயர்கள்
  • பார்மால்டு ஐதரேட்டு
  • பார்மால்டிகைடு ஒருவைதரேட்டு
  • மெத்திலீன் கிளைக்கால்
இனங்காட்டிகள்
463-57-0 Y
Abbreviations MADOL
Beilstein Reference
1730798
ChEBI CHEBI:48397 Y
ChemSpider 71348 Y
EC number 207-339-5
InChI
  • InChI=1S/CH4O2/c2-1-3/h2-3H,1H2 Y
    Key: CKFGINPQOCXMAZ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 79015
SMILES
  • OCO
பண்புகள்
CH4O2
வாய்ப்பாட்டு எடை 48.04 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.199 g cm−3
கொதிநிலை 194 °C (381 °F; 467 K) at 101 kPa
ஆவியமுக்கம் 16.1 Pa
காடித்தன்மை எண் (pKa) 13.29[2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.401
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 99.753 °C (211.555 °F; 372.903 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மீத்தேன்டையால் (methanediol) என்பது CH2(OH)2 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். இது பார்மால்டிகைடு ஓரைதரேட்டு (formaldehyde monohydrate) அல்லது மெத்திலீன் கிளைக்கால் (methylene glycol) என்றும் அழைக்கப்படுகிறது. பார்மால்டிகைடை அடுத்து அறியப்படும் எளிமையான கார்போவைதரேட்டுச் சேர்மம் இதுவாகும்.

பார்மால்டிகைடை நீரேற்ற வினைக்கு உட்படுத்தும் போது உடன் விளைபொருளாகத் தோன்றும் மீத்தேன் டையால் தண்ணீரில் மேம்பட்டிருக்கிறது. இங்கு சமநிலை மாறிலியின் மதிப்பு 103 ஆகும்.[3] மற்றும் 5 சதவீத எடையளவு பார்மால்டிகைடுள்ள நீர்க்கரைசலில் 80 சதவீத பார்மால்டிகைடு மீத்தேன் டையால் வடிவிலேயே உள்ளது.

இச்சேர்மம் வானியல்வேதியியலுடன் தொடர்பு கொண்ட சேர்மமாக இருக்கிறது.[4].

பிரேசில் நாட்டில் பயன்படும் முடி நிமிர்த்தும் வேதிப்பொருளில் முக்கிய அங்கமாக மீத்தேன் டையால் இருப்பதாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது, பார்மால்டிகைடுடன் இச்சேர்மம் கொண்டுள்ள சமநிலை காரணாமாக உடல்நலத்திற்கு தீங்குண்டாகவும் வாய்ப்புகள் உண்டு.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Methanediol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 20 October 2011.
  2. Bell, R. P.; McTigue, P. T. (1960). "603. Kinetics of the aldol condensation of acetaldehyde". Journal of the Chemical Society (Resumed): 2983. doi:10.1039/JR9600002983. 
  3. Eric V. Anslyn, Dennis A. Dougherty (2006), Modern physical organic chemistry. University Science Books. ISBN 1-891389-31-9. 1095 pages
  4. A theoretical study of the conversion of gas phase methanediol to formaldehyde Kent DR, Widicus SL, Blake GA, Goddard WA The Journal of Chemical Physics -- September 8, 2003 -- Volume 119, Issue 10, pp. 5117-5120 எஆசு:10.1063/1.1596392
  5. https://www.osha.gov/SLTC/formaldehyde/hazard_alert.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீத்தேன்டையால்&oldid=2698229" இலிருந்து மீள்விக்கப்பட்டது