மீண்டும் கோகிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மீண்டும் கோகிலா
இயக்குனர் ஜி. என். ரங்கராஜன்
தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசன்
சாருசித்ரா பிலிம்ஸ்
நடிப்பு கமல்ஹாசன்
ஸ்ரீதேவி
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு ஜனவரி 14, 1981
நீளம் 3997 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

மீண்டும் கோகிலா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மீண்டும்_கோகிலா&oldid=1654957" இருந்து மீள்விக்கப்பட்டது