மில்லெனியம் டோம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கட்டிடம் | |
|---|---|
| வகை | கண்காட்சி இடம் |
| கட்டிடக்கலைப் பாணி | டோம் |
| அமைவிடம் | தென்கிழக்கு லண்டன் இங்கிலாந்து |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| கட்டுமானம் | |
| நிறைவு | 1999 |
| செலவு | £789 மில்லியன் |
| வடிவமைப்புக் குழு | |
| கட்டிடக்கலைஞர் | ரிச்சர்ட் ரோஜர்ஸ் |
மில்லெனியம் டோம் இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ளது. மூன்றாவது ஆயிரவாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அமைந்த கண்காட்சியொன்றுக்காக இது கட்டப்பட்டது. அக்கண்காட்சி ஜனவரி 1, 2000 முதல் டிசம்பர் 31, 2000 வரை நடைபெற்றது.