மிலாடி நபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுலாம்

உள்ளடக்கங்கள் சுருக்கமாக

Allah-eser-green.png
அடிப்படை நம்பிக்கைகள்
அல்லா ரசூல் (சல்)
மலக்குகள் இறைதூதர்கள்
இறை வேதங்கள்
மறுமை கலாகத்ர்
கட்டாயக் கடமைகள்

இறை நம்பிக்கை தொழுகை
நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜு

இசுலாமிய வரலாறு

இஸ்லாமிய வரலாறு சஹாபா
ரசூத்தீன் கலிபாக்கள்
ஷியா இமாம்கள்

நூல்களும் சட்டங்களும்

குர்ஆன் ஹதீஸ்

இஸ்லாமிய பிரிவுகள்

சன்னி சியா

பண்பாடு

கலை நாள்காட்டி குழந்தைகள்
மக்கள் பரவல் பண்டிகைகள்
மசூதிகள் மெய்யியல்
அரசியல் அறிவியல் பெண்கள் ஸல்

 பா    தொ 

மிலாடி நபி ( அல்லது மிலாத்-உன்-நபி, ஆங்: Mawlid, அரபு மொழி: مَوْلِدُ النَبِيِّ mawlidu n-nabiyyi, “நபிகளின் பிறந்தநாள்” அல்லது mawlid an-nabī, சிலநேரங்களில் ميلاد , மிலாட் என்பது இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி அல்-அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும். [1]

மாலிட் என்ற சொல் உலகின் சில பகுதிகளில் ,எகிப்து போன்றவை, பிற வரலாற்றுச் சிறப்பு மிக்க சுஃபி பெரியோர்களின் பிறந்த நாள் கொண்ட்டாட்டங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.[2]


பொருளடக்கம்

[தொகு] பெயரியல்

மௌலிட் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தருத்தல், வம்சாவளி என்ற பொருள்தருகின்ற அராபிய வேர்ச்சொல் (அரபு மொழி: ولد) இடமிருந்து பெறப்பட்டுள்ளது. [3] தற்கால பயன்பாட்டில், இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது.[1]

[தொகு] பண்டிகை நாள்

இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா இசுலாம்|சியாக்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சுன்னி இசுலாம்|சுன்னிக்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.


[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Mawlid. Reference.com
  2. In pictures: Egypt's biggest moulid. BBC News.
  3. அரபு மொழி: قاموس المنجد – Moungued Dictionary (paper), or online: Webster's Arabic English Dictionary

[தொகு] உசாத்துணைகள்

[தொகு] மேலும் படிக்க

  • Malik, Aftab Ahmed (2001). The Broken Chain: Reflections Upon the Neglect of a Tradition. Amal Press. ISBN 0954054407. 

[தொகு] வெளியிணைப்புகள்

Wikisource-logo.svg
விக்கிமூலத்தில் பின் வரும் தலைப்புக்கான மூலம் தொகுக்கப்பட்டுள்ளது:
"http://ta.wikipedia.org/w/index.php?title=மிலாடி_நபி&oldid=1102120" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்