மிர்பூர் தாணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிர்பூர்
মীরপুর (মিরপুর)
கிராமின் வங்கியின் கோபுரம் மிர்பூரின் வான்வெளியில் ஆதிக்கம் செலுத்துகிறது
கிராமின் வங்கியின் கோபுரம் மிர்பூரின் வான்வெளியில் ஆதிக்கம் செலுத்துகிறது
மிர்பூர் is located in Bangladesh
{{{alt}}}
மிர்பூர்
வங்காளதேசத்தில் அமைவிடம்
அமைவு: 23°48.3′″N 90°22′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
கோட்டம் தாக்கா கோட்டம்
மாவட்டம் தாக்கா மாவட்டம்
பரப்பளவு
 - உள் மாவட்டம் (தாணா) 58.66 கிமீ²  (22.6 ச. மைல்)
மக்கள் தொகை (2007)
 - உள் மாவட்டம் (தாணா) 10,74,232
 - அடர்த்தி 16,838/கிமீ² (43,610.2/ச. மைல்)
நேர வலயம் வ.சீ.நே (ஒ.ச.நே.+6)
அஞ்சல் குறியீடு 1216
இணையத்தளம்: மிர்பூர் தாணாவின் அலுவல்முறையான நிலப்படம்

மிர்பூர் (Mirpur,வங்காள: মীরপুর/মিরপুর) வங்காளதேசத்தின் தலைநகர் தாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றாகும். இதனைச் சுற்றி வடக்கில் பல்லவி தாணா, தெற்கில் மொகமதுப்பூர் தாணா, கிழக்கில் காஃப்ருல் தாணா, மற்றும் மேற்கில் சாவார் உள்ளன.[1]

புவியியல்[தொகு]

மிர்பூர் 23°48′15″N 90°22′00″E / 23.8042, 90.3667இல் அமைந்துள்ளது. 58.66 km2 (22.65 sq mi) பரப்பளவில் டாக்கா நகரத்தின் வட-கிழக்கில் இது அமைந்துள்ளது.

மக்கள்தொகையியல்[தொகு]

அசரத் ஷா அலி போக்தாதி மிர்பூரின் குறிப்பிடத்தக்க மனிதர் ஆவார். பாக்தாத் நகரிலிருந்து இங்கு புலம் பெயர்ந்தவர். 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 1,074,232 ஆகும். இதில் ஆண்கள் 54.15% பெண்கள் 45.85% ஆகும்.[2] 610,270 நபர்கள் 18 அகவைக்கு மேலானவர்கள். சராசரி கல்வியறிவு 68.9% (7+ அகவைகள்) ஆக உள்ளது; இது தேசிய சராசரியான 48.6%ஐ விடக் கூடுதலாக உள்ளது. அண்மையில்தான் மிர்பூர் தாணா சீரமைக்கப்பட்டு ஷா அலி, பல்லவி மற்றும் காஃப்ருல் என மூன்று தாணாக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Md. Abu Hasan Farooque (2012). "Mirpur Model Thana". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh. http://www.banglapedia.org/HT/M_0316.htm. 
  2. 2000 Census of Bangladesh
  3. "Population Census Wing, BBS.". மூல முகவரியிலிருந்து 2005-03-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 10, 2006.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மிர்பூர்_தாணா&oldid=1636106" இருந்து மீள்விக்கப்பட்டது