மிர்சா குலாம் அஹ்மத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மிர்சா குலாம் அகமது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிர்ஸா குலாம் அஹ்மத்
பிறப்பு பெப்ரவரி 13, 1835
காதியான், பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு மே 26, 1908
லாகூர், பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியா
பணி மதப்பிரச்சாரகர், இசுலாமிய மெய்யிலாளர், சமய சீர்திருத்தவாதி, பேச்சாளர், எழுத்தாளர்
அறியப்படுவது அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் இயக்கத்தின் தோற்றுனர்

மிர்ஸா குலாம் அஹ்மத் (Mirza Ghulam Ahmad, உருது: مرزا غلام احم, பெப்ரவரி 18, 1835, மே 26, 1908) என்பவர் தற்போது 198 நாடுகளில்[மேற்கோள் தேவை] ஒரே தலைமையின் கீழ் செயல் பட்டு கொண்டிருக்கும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தின் தோற்றுனர் ஆவார். இவரது காலம் 1835 முதல் 1908 வரையிலானது. இவர் தன்னை காலத்தின் அவதாரராகவும், கல்கியாகவும், மெசியாவாகவும், முஸ்லிம்களுக்கு இமாம் மஹ்தியாகவும் என்னை இறைவன் அனுப்பியுள்ளான் என்று வாதம் செய்தார்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மிர்சா_குலாம்_அஹ்மத்&oldid=1492526" இருந்து மீள்விக்கப்பட்டது