மியூசே ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மியூஸ் ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மியூசே | |
|---|---|
| பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் மியூசின் பாதை | |
| மூலம் | |
| வாயில் | வட கடல் அமைவு: |
| பாயும் நாடுகள் | |
| நீளம் | 925 கிமீ(575 மைல்) |
| ஏற்றம் | 409 மீ(1,342 அடிகாள்) |
| சராசரி வெளியேற்றம் | 230 மீ³/நொடி (8,124 ft³/s) |
| வடிநிலப்பரப்பு | 36,000 கிமீ² (13,900 mi²) |
மியூசே (Meuse) ஐரோப்பாவிலுள்ள ஒரு முக்கிய ஆறு. பிரான்சு நாட்டில் உற்பத்தியாகும் இந்த ஆறு பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகள் வழியாகப் பாய்ந்து வட கடலில் கலக்கிறது. இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் பலவாறு வழங்கப்படுகிறது. மியூஸ் என்பது இதன் ஆங்கில வழக்கு; மோசா, மாய்சே, மாஸ் என்றும் இது வழங்கப்படுகிறது.