மியாமி சர்வதேச திரைப்பட விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியாமி சர்வதேச திரைப்பட விழா
text
Opening

text

இடம் மியாமி , புளோரிடா
நிறுவப்பட்டது 1983
இணையத் தளம்

மியாமி சர்வதேச திரைப்பட விழா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமியில் வருடம் தோறும் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்படங்கள் , ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் மியாமி நகரின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படும். திரைப்படக் கலையை ஊக்குவிக்கும் விதத்தில் இவை நடத்தப்படுகின்றன.[1]

வரலாறு[தொகு]

1983 முதல் மியாமி திரைப்படச் சங்கத்தால் இவ்விழா வருடம் தோறும் நடத்தப்படுகிறது. முதலில் பிப்ரவரி மாதம் நடைபெற்று வந்த இத்திரைப்பட விழா தற்போது மார்ச் மாதம் நடைபெறுகிறது.[2] இத்திரைப்பட விழாவிற்கு 70,000 -கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருவர். உலகின் 60-க்கும் அதிகமான நாட்டிலிருந்து திரைப்படங்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About MDC". Miami Dade College. பார்க்கப்பட்ட நாள் 9 September 2012.
  2. "Visiting Miami: Events". South Florida Sun-Sentinel. January 1, 2012. http://www.sun-sentinel.com/topic/la-tr-miamibox-20120101,0,3750317.story. பார்த்த நாள்: 3 January 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Miami International Film Festival's Latin love". Miami NewTimes. March 1, 2012 இம் மூலத்தில் இருந்து 2012-08-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120831093531/http://www.miaminewtimes.com/2012-03-01/film/miami-international-film-festival-s-latin-love/. பார்த்த நாள்: 9 September 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]