மின்னிதழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்னிதழ் (online magazine) என்பது இணையத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வலைத்தளம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட கோப்பு வடிவத்திலோ அல்லது வலைப்பக்க வடிவிலோ இருக்கும் ஒருவகைப் பத்திரிகை ஆகும்.
வகைகள் [தொகு]
- யாவராலும் தொகுக்கப்படக்கூடிய திறமூல மின்னிதழ்
- பதிவுசெய்த பயனாளர்களைக் கொண்ட மின்னிதழ்
- தன்னிச்சையாக இயங்கும் குழு நபர்களைக் கொண்ட மின்னிதழ் வகை
வெளி இணைப்புகள் [தொகு]
- திண்ணை, இணைய இதழ்
- தி ஏயுடியன்ஸ், திருச்சி, அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மின்னிதழ்