மின்னான் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Southern Min 閩南語 / 闽南语 / Bân-lâm-gú |
||
|---|---|---|
| நாடுகள்: | மக்களின் சீனக் குடியரசு, சீனக்குடியரசு (தைவான்), மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தால்ய்லாந்து, பிலிப்பைன்சு, வியட்னாம், ஐக்கிய அமெரிக்கா (நியூயார்க் நகரம்), மற்றும் தென் மின் பகுதிகளும் ஃகொக்லோ (Hoklo) இன மக்கள் வாழிடங்கள் | |
| பகுதி: | Southern Fujian province; the Chaozhou-Shantou (Chaoshan) area and Leizhou Peninsula in Guangdong province; extreme south of Zhejiang province; much of Hainan province(if Hainanese or Qiong Wen is included); and most of Taiwan; | |
| பேசுபவர்கள்: | 49 மில்லியன் | |
| நிலை: | 21 (if Qiong Wen is included) | |
| மொழிக் குடும்பம்: | சீன-பை மொழிகள் சீன மொழிகள் மின்னான் சீனம் Southern Min |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | None (Legislative bills have been proposed for Taiwanese (Amoy Southern Min) to be one of the 'national languages' in Taiwan); one of the statutory languages for public transport announcements in the ROC [1] | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | None (The Republic of China Ministry of Education and some NGOs are influential in Taiwan) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | zh | |
| ISO 639-2: | chi (B) | zho (T) |
| ISO/FDIS 639-3: | nan | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
மின்னான் மொழி என்பது சீனோ திபெத்திய மொழிகளின் கீழ்வரும் மின் மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ நாற்பத்தொன்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சீனா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது.