மின்னியற்றி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(மின்னாக்கி இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
மின்னியற்றி ( Electrical Generator) ஒரு இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் கருவி. இது மின்தூண்டலால் இயலுமாகிறது. மின் ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும் கருவி மின்னோடி ஆகும்.
ஒரு காந்த புலத்தில் மின்கடத்திச் சுருள் ஒன்று சுழறுமானால் அந்த கடத்தி முனைகளில் மின்னழுத்தம் மின்னழுத்தம் உண்டாகி, மின்னோட்டம் நிகழும். இதுவே மின்னாக்கியின் அடிப்படை.