லாரன்சு விசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மின்காந்த விசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இயற்பியலில், லாரன்சு விசை என்பது மின்காந்தப் புலத்தால் ஒரு புள்ளி மின்மத்தின் மீது ( மின்னூட்டத்தில்) உருவாகும் விசை ஆகும் . இவ்விசை பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்.
இதில்,
- F - விசை (நியூட்டன்கள்)
- E - மின்புலம் (வால்ட் மீட்டர்கள்)
- B - காந்தப் புலம் (டேசுலாக்கள்)
- q - துகளின் மின்மம் (கூலும்கள்)
- v - துகளின் வேகம் (செக்கனுக்கு மீற்றர்)
