மிக்-31
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மிக்-31 | |
|---|---|
| வகை | இடைமறித்து தாக்குதல் |
| தயாரிப்பாளர் | மிகோயன் குருவிச் |
| வெள்ளோட்டம் | 16 செப்டம்பர் 1975 |
| அறிமுகப்படுத்தியது | 1982 |
| நிலை | பயன்பாட்டில் உள்ளது |
| முக்கிய பயனாளர் | ரஷ்ய வான்படை, கசக்ஸ்தான் வான்படை |
| எண்ணிக்கை | 500 |
| முந்தைய வடிவம் | மிக்-25 |
மிக்-31 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும் விமானம் ஆகும். இவ்விமானம் மிகோயன் குருவிச் நிறுவனத்தால் மிக்-25 விமானத்தை முன்மாதிரியாகக்கொண்டு சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இவ்விமானத்தின் முன்மாதிரி 1975 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. இவ்விமானம் ரஷ்யா மற்றும் கசக்ஸ்தான் வான்படைகளில் சேவையில் உள்ளது
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Mikoyan-Gurevich MiG-31 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- பொதுவான தகவல்கள்
- MiG-31E page on Russian Aircraft Corporation "MiG" site
- MiG-31 page on milavia.net
- MiG-31 Foxhound at Global Security
- MIG-31 Foxhound Interceptor at Russian Military Analysis
- MiG-31 on aviation.ru
- MIG-31 Foxhound at Global Aircraft
- Foxbat and Foxhound - Australian Aviation
- Износ техники — причина катастрофы МиГ-31? (உருசிய மொழியில்) (in english)